ஆனந்தா சங்கர் ஜெயந்த் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஆனந்தா சங்கர் ஜெயந்த் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தலைப்பு ஆங்கிலத்தில் இருந்து நேரடியாகத் தமிழில் ஒலிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் பெண் என்பதால் ஆனந்தா சங்கர் ஜெயந்த் என இருக்க வேண்டுமா? ஆனந்த என்பது ஆண் பெயர் போல் தெரிகிறது.--Kanags (பேச்சு) 01:09, 24 மார்ச் 2018 (UTC)
ஆம், இங்கும் ஆனந்தா என்றே உள்ளது. சென்ற வாரம் கூகிளில் தேடியபோது தகவல் பெட்டியில் 'ஆனந்தா' என்றே வந்தது. இப்போது விக்கிப்பீடியா கட்டுரை இருப்பதால் ஆனந்த என வருகிறது. ஆனந்தா என்று மாற்றுவதே சரி எனத் தோன்றுகிறது. --சிவகோசரன் (பேச்சு) 16:02, 29 மார்ச் 2018 (UTC)
ஆனந்தா சங்கர் ஜெயந்த் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.