பேச்சு:ஆனைக்கொய்யா
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A. in topic தலைப்பில் ஐயம்!
தலைப்பில் ஐயம்!
தொகு
வெண்ணெய் பழம் என்பதை விட வெண்ணெய்ப் பழம் என்பதே சிறந்ததெனக் கருதுகிறேன். இக்கட்டுரையை எழுதியவர் இதனைக் கவனிப்பாராக.
--சூர்ய பிரகாசு.ச.அ. 12:00, 16 நவம்பர் 2010 (UTC)
நன்றி சோடாபாட்டில் அவர்களே! உடனுக்குடன் குறை நீக்கினீர். --சூர்ய பிரகாசு.ச.அ. 12:12, 16 நவம்பர் 2010 (UTC)
- சூர்யா, தலைப்பில் ஒற்று /இலக்கணப் பிழைகள் கண்டால் நீங்களே நகர்த்தி விடுங்கள். இது போன்ற மாற்றங்களுக்குப் பிறரைக் கேட்கத் தேவையில்லை. :-) --சோடாபாட்டில் 12:17, 16 நவம்பர் 2010 (UTC)
சரி சோடாபாட்டில் அவர்களே! அவ்வாறே செய்கிறேன் அண்ணா.
--சூர்ய பிரகாசு.ச.அ. 12:33, 16 நவம்பர் 2010 (UTC)