பேச்சு:ஆபெரா மினி
ஒபேரா மினியில் தமிழ்த் தளங்களையும் பார்வையிட முடியும். அதற்காக ஒரு சிறு மாற்றத்தினை மாத்திரம் ஏற்படுத்த வேண்டும். உங்களின் ஓபேராமினி(உலாவி என அழைக்கப்படும்) தமிழ் எழுத்துவடிவங்களைக் காட்டவில்லையெனின் பின்வரும் அறிவுறுத்த்ல்களைப் பின்பற்றுங்கள் :
- உங்கள் உலாவியில் அட்ரஸ்பாரில் opera:config என ரைப் செய்க (கவனிக்க: http:// இல்லாமல்)
- பின்னர் அதிலுள்ள தெரிவுகளில் show coplex script என்பதின் நேரேஉள்ள no ஐ yes என மற்றியமைக்கவும்
- பின்னர் சேவ் பட்டினை அழுத்தி சேவ் செய்யவும்.
-- மொஹமட் சமீர் உரையாடுக...
Start a discussion about ஆபெரா மினி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஆபெரா மினி.