பேச்சு:ஆப்கான் பெண்

ஆப்கான் பெண் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

ஆப்கான் சிறுமி எனப் பெயரிடலாம் என்பது என் கருத்து.--Kanags \உரையாடுக 03:52, 8 திசம்பர் 2013 (UTC)Reply

தாராளமாக மாற்றிக் கொள்ளுங்கள். தமிழக பத்திரிகைச் செய்திகள் மற்றும் புகைப்பட நிபுணர்கள் ஆப்கான் பெண் என்றே இதுவரை அழைத்து வந்துள்ளனர். --ஆர்.பாலா (பேச்சு) 04:14, 8 திசம்பர் 2013 (UTC)Reply
சரி, அப்படியென்றால் அவ்வாறே இருக்கட்டும்.--Kanags \உரையாடுக 04:49, 8 திசம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆப்கான்_பெண்&oldid=4020839" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆப்கான் பெண்" page.