பேச்சு:ஆய்க்குடி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
ஆய்குடி பக்கத்தை ஆய்க்குடி பக்கத்துடன் இணைப்பதை விட இப்பக்கத்தின் தலைப்பை ஆய்க்குடி என மாற்றுவதே சரியானதாக இருக்கும்.ஆய்க்குடி கட்டுரையில் புதிய தகவல்கள் எதுவும் இல்லை,அதனை நீக்கலாம் என நினைக்கிறேன்.--Harivel17 14:15, 5 சனவரி 2012 (UTC)
தலைப்பை என்னால் மாற்ற முடியுமா? எனில் எவ்வாறு தலைப்பை மாற்றுவது எனக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.--Harivel17 03:55, 6 சனவரி 2012 (UTC)
- மேல் மெனுவில், “நகர்த்தவும்” என்றொரு இணைப்பு உள்ளது அதன் மூலமாக அனைவரும் நகர்த்தலாம். (ஆனால் மேற்குறிப்பிட்டுள்ளது போன்ற ஏற்கனவே இன்னொரு கட்டுரை உள்ள சந்தர்ப்பங்களில், வரலாறுகளை இணைக்க வேண்டிவரும் - எனவே நிருவாகிகள் யாரிடமாவத் தெரிவித்தால், அவர்கள் செய்து விடுவார்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 05:15, 6 சனவரி 2012 (UTC)