பேச்சு:ஆய்விதழ்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Cangaran
தவறான மொழியிடை இணைப்பு
தொகுஆய்விதழ் என்பது அறிவியல் துறை மட்டும் அல்லாது மானுடவியல், தொல்லியல், பொருளாதாரம், வரலாறு, மொழியியல் உள்ளிட்ட சமூக அறிவியல் துறைகளிலும் இருந்து வரும் ஆய்வுகளை வெளியிடும் இதழ்களைக் குறிக்கும். எனவே மேலும் பொதுப்படையான கலைச்சொல்லான Academic Journal என்பதே ஆய்விதழ் என்பதற்கான நேர் ஆங்கிலச் சொல். இந்த கட்டுரையின் ஆங்கில விக்கி கட்டுரை Academic journal என்பதே. ஆனால் தற்போது Scientific Journal ஆங்கில விக்கிக்கான இணைப்பு கொடுக்கபட்டுள்ளது. https://en.wikipedia.org/wiki/Academic_journal விக்கி கட்டுரைக்கு சென்று இந்த தகவலை சரி பார்க்கலாம் Cangaran (பேச்சு) 12:49, 7 மே 2018 (UTC)