பேச்சு:ஆரோவில்
எனது சொந்த ஊர் பாண்டிச்சேரி பகுதி தான். இதை நாங்கள் ஆரோவில் என்றே குறிப்பிடுவோம் వినోద్ வினோத் 18:54, 29 மார்ச் 2008 (UTC)
உங்கள் சாட்சிக்கு மறுப்பேதுமில்லை. ஆ.வி மொழிபெயர்த்த போது ஏற்பட்ட தவறு. மாற்றியதற்கு நன்றி.--Natkeeran 19:46, 29 மார்ச் 2008 (UTC)