பேச்சு:ஆர்.என்.ஏ. படியெடுப்பு

ஆர்.என்.ஏ. படியெடுப்பு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஆர்.என்.ஏ. படியெடுப்பு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மகிழ்நன், RNA transcription என்பதை ஆர்.என்.ஏ மாற்றுருவாக்கம் அல்லது பிரித்துருவாக்கம் என்று சொல்லலாமா? --செல்வா 18:14, 7 பெப்ரவரி 2010 (UTC)


மாற்றி விடலாம் செல்வா .

இன்னும் ஒரு அல்லது இரண்டு நாளில் இக்கட்டுரையெய் முடித்து விடுகிறேன்.

நன்றி

-- மகிழ்நன் 18:20, 7 பெப்ரவரி 2010 (UTC)

தலைப்பு மாற்றம் வேண்டி

தொகு

ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் என்பது சரியான தலைப்பாகத் தோன்றவில்லை. ஆர்.என்.ஏ பிரிவது போன்ற தவறான தகவலைத் தருவதாகத் தோன்றுகின்றது. அதை விட, ஆ.என்.ஏ படியெடுத்தல் அல்லது நகலெடுத்தல் சரியான தலைப்பாகத் தோன்றுகின்றது. தமிழ் விக்சனரியிலும் transcription படியெடுத்தல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டி.என்.ஏ யிலிருந்து படியெடுக்கப்படும் செயல்முறைதானே transcription. எனவே அந்தத் தலைப்பே பொருத்தமாகத் தெரிகின்றது. பாடப் புத்தகங்களிலும் இலங்கையில் அவ்வாறே இருக்கின்றதென நினைக்கின்றேன். கருத்துக்கள் தேவை.--கலை (பேச்சு) 09:25, 24 ஆகத்து 2013 (UTC)Reply

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:29, 24 ஆகத்து 2013 (UTC)Reply
கலை ஆர்.என்.ஏ படியெடுப்பு அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் என்று கட்டாயம் தலைப்பிடலாமே. பிரித்துருவாக்கம் என்பது பிரித்தல் மட்டும் அன்று பிரித்து பின்னர் உருவாக்கம். ஆனால் குழப்பம் ஏற்படுத்தும் என்று உணரப்படுவதாலும், பொருத்தமாக உள்ளதாலும் ஆர்.என்.ஏ படியெடுப்பு அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் என்று தலைப்பிடலாம். --செல்வா (பேச்சு) 12:21, 26 ஆகத்து 2013 (UTC)Reply
Return to "ஆர்.என்.ஏ. படியெடுப்பு" page.