பேச்சு:ஆர்.என்.ஏ குறுக்கீடு

ஆர்.என்.ஏ குறுக்கீடு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மகிழ்நன், மிக மிக அருமையாக உருவாகி உள்ளது. முதல் 1/3 மட்டும்தான் படித்து சிறுசிறு உரை. தி. செய்துள்ளேன். எழுத்து நடையும், கருத்துச் செறிவும் மிக அருமையாக இருப்பதைக் கண்டு மிக மகிழ்ந்தேன். நல்ல தமிழில் புரியும்படி எப்படி அறிவியல் கருத்துகளை எழுதமுடியும் என்பது உங்கள் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு விளங்கும். நெஞ்சார்ந்த பாராட்டுகள்!!--செல்வா 00:27, 12 மார்ச் 2010 (UTC)

இதெல்லாம் என் கணிப்பில் வரலாற்றுப் பதிவுகள்! --செல்வா 00:28, 12 மார்ச் 2010 (UTC)

நன்றி செல்வா,

தாங்களை போன்ற நல்ல ஆய்வாளர்கள் கொண்டு இக்கட்டுரையெய் ஆங்கில விக்கியெய் விட சிறப்பாக வடிக்க வேண்டும்.

-- மகிழ்நன் 01:21, 12 மார்ச் 2010 (UTC)

பாராட்டுகள் மகிழ்நன்! கட்டுரை தொடக்கத்தில் தடித்த எழுத்தில் கட்டமைப்பு என்று வருகிறதே, அது படத்தின் தலைப்பா? அல்லது வேறு ஏதாவது விடுபட்டுள்ளதா? சற்று பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 05:03, 12 மார்ச் 2010 (UTC)

Start a discussion about ஆர்.என்.ஏ குறுக்கீடு

Start a discussion
Return to "ஆர்.என்.ஏ குறுக்கீடு" page.