பேச்சு:ஆறுகால நித்தியப் பூசை

பூசை பெயர் சம்பந்தமாக தொகு

இரவுக் காலமும் பகல் காலமும் சந்திக்கும் அதிகாலை வேளையில் நடத்தப்படும் பூசை காலச்சந்தி (காலங்களின் சந்திப்பு) பூசை.

எனவே காலை சந்தி பூசை என்பதற்குப் பதிலாக காலச்சந்தி பூசை அல்லது கால சந்தி பூசை என்று குறிப்பிடப்பட வேண்டும். Almightybless (பேச்சு) 10:25, 26 திசம்பர் 2022 (UTC)Reply

Return to "ஆறுகால நித்தியப் பூசை" page.