பேச்சு:ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் (இதழ்)

பயனர்:Dsesringp, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் என்ற பெயரில் இவ்விதழ் தமிழில் வெளிவருவதாகத் தெரியவில்லை. இதன் ஆங்கில மொழிப் பெயரையும், மூல மொழிப் பெயரையும் முதல் வரியில் தமிழ்ச் சொல்லுக்குப் அருகே அடைப்புக் குறிக்குள் தருவது விக்கி வழக்கம் மட்டுமல்ல கட்டாயமும் கூட.--Kanags \உரையாடுக 12:34, 15 மே 2017 (UTC)Reply

சான்று, அலுவல் முறை இணையத்தளப் பெயரைக் கொண்டு இவ்விதழினை அடையாளங்கண்டு விவரங்களைச் சேர்த்திருக்கிறேன். @Dsesringp:, இந்த மாற்றங்களைக் கவனித்தீர்கள் என்றால் விக்கிநடை பிடிபடும். --இரவி (பேச்சு) 13:40, 15 மே 2017 (UTC)Reply
Return to "ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் (இதழ்)" page.