ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் (இதழ்)
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் (Energy and Environmental Science) என்பது அதிக மக்களால் படிக்கப்படுகின்ற ஓர் இதழ் ஆகும். இது முழுக்க முழுக்க ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு செய்யும் இதழ் ஆகும். இது உயிர் வேதியியல் சேர்மம், உயிர் இயற்பியல் சேர்மம், வேதிப்பொறியியல் கட்டுப்பாடு போன்ற பலதுறை இயற்கை அறிவியலை உள்ளடக்கியது ஆகும்.[1]
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் (இதழ்) | |
---|---|
துறை | சுற்ற்சு சூழலியல் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | நாதன் லூயிசு |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி (இங்கிலாந்து) |
வரலாறு | 2008-தற்போது வரை |
வெளியீட்டு இடைவெளி: | மாதம் |
தாக்க காரணி | 25.427 (2015) |
குறியிடல் | |
ISSN | 1754-5692 (அச்சு) 1754-5706 (இணையம்) |
LCCN | 2009240440 |
CODEN | EESNBY |
OCLC | 256525221 |
இணைப்புகள் | |
இதழ் வகைகள்
தொகுஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் இதழ் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது,
- ஆராய்ச்சிக் கட்டுரைகள்
- மதிப்பீட்டு இதழ்
- தொலைநோக்கு கருத்து கொண்டவை
- தகவல் தொடர்பு
- பகுப்பாய்வு அறிவியல்
குறிப்பு மற்றும் உள்ளடக்கம்
தொகு- அறிவியல் பற்றிய மேற்கோள்கள்
- நடப்பு நிகழ்வுகள்/ வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழலியல்
- நடப்பு நிகழ்வுகள்/ இயற்பியல், வேதியியல், பூமியியல்
- நடப்பு நிகழ்வுகள்/ பொறியியல், கணிப்பொறியியல், தொழில்நுட்பம்
- நுண்வேதியிய சேவை (Chemical Abstracts Service - CASSI) [2]
சான்றுகள்
தொகு- ↑ "About Energy & Environmental Science". Royal Society of Chemistry. பார்க்கப்பட்ட நாள் 2010-01-02.
- ↑ Use internet ISSN 1754-5706 to access CASSI entry