பேச்சு:ஆற்றல் மின்னணுவியல்

இந்தக் கட்டுரை விக்கிபீடியாவின் விதிமுறைகளுக்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட்டுள்ளது --மோகன் திருநீலகண்டன் 07:12, 16 மே 2010 (UTC)Reply

முதல் இருபாகங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. மிகுதி பகுதிகளும் இன்னும் சில நாட்களில் மாற்றப்படும். தேவையான மேற்கோள்களும் கொடுக்கப் படும். பாடசாரி

இந்த கட்டுரை தற்சமயத்திற்கு பெரும்பாலும் முடிந்துவிட்டது. ஒரு விடயம்: Power என்ற சொல்லைத் தமிழில் சக்தி அல்லது திறன் என்று மொழி பெயர்க்கலாம். எனவே இந்தக் கட்டுரையில் power electronics என்பதை நான் சக்தி மின்னணுவியல் என்று மொழிபெயர்த்துள்ளேன். ஏதேனும் பிழையா? இருந்தால் கூறுங்கள். மாற்றி விடுகிறேன். தலைப்பு மட்டும் இன்னும் ஆற்றல் மின்னணுவியல் என்றே உள்ளது. பாடசாரி 9 நவம்பர் 2024

Return to "ஆற்றல் மின்னணுவியல்" page.