பேச்சு:ஆலங்குளம் (திருநெல்வேலி)
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Srithern
- ஆலங்குளம் (தென்காசி) இக்கட்டுரையை துவக்கும்போது :ஆலங்குளம் (திருநெல்வேலி) கட்டுரை கவனத்தில் கொள்ளப்படவில்லை தவறு. ஆலங்குளம் (தென்காசி) கட்டுரையை இணைக்கவோ அல்லது நீக்கவோ என்ன
செய்யவேண்டும்? --ஸ்ரீதர் /பேசுக 10:03, 31 திசம்பர் 2011 (UTC)
- ஆலங்குளம் (திருநெல்வேலி) கட்டுரையை விரிவுபடுத்தி விட்டு இதனை அதற்கு வழிமாற்றி விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 10:09, 31 திசம்பர் 2011 (UTC)
- வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்டம் திருத்தம் செய்துள்ளேன், :ஆலங்குளம் (திருநெல்வேலி) கட்டுரையை விரிவுபடுத்தியுள்ளேன், --ஸ்ரீதர் /பேசுக 10:17, 31 திசம்பர் 2011 (UTC)
- ஆலங்குளம் (தென்காசி) இக்கட்டுரையை வழிமாற்ற (நகர்த்த) முயலும்போது கீழ்கண்ட வாசகம்
நகர்தலின் தொடக்கப் பக்கத்தலைப்பும் முடிவுப் பக்கத்தலைப்பும் ஒன்றாகும்; ஒரு தலைப்பை அதன் மீதே நகர்த்த முடியாது. --ஸ்ரீதர் /பேசுக 10:22, 31 திசம்பர் 2011 (UTC)
- நகர்த்தக் கூடாது, மாறாக வழிமாற்றுச் செய்ய வேண்டும். தென்காசி கட்டுரையில் அனைத்தையும் நீக்கி விட்டு பதிலாக #REDIRECT [[ஆலங்குளம் (திருநெல்வேலி)]] என எழுதிச் சேமிக்க வேண்டும். கட்டுரையை வழிமாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:49, 31 திசம்பர் 2011 (UTC)
நன்றி --ஸ்ரீதர் /பேசுக 10:50, 31 திசம்பர் 2011 (UTC)