பேச்சு:ஆலஞ்சி கடற்கரை
I haven't seen a beach in Aalanchi. I agree that Aalanchi is a village in Kanyakumari district but it doesn't have a beach or sea. I am amused to see "Alanchi Kadarkarai(beach)" as one of the two beaches in Tamilnadu, listed with Merina beach. This is entirely false information and a shame for the Tamil Wikipedia.
ஆலஞ்சியில் சிறிய கடற்கரை உள்ளதாக எனது நாகர்கோயில் நண்பர் கூறுகிறார் --குறும்பன் 20:42, 4 செப்டெம்பர் 2008 (UTC)
நானும் நாகர்கோவில்வாசிதான். நான் கேள்விப்பட்டது என்னவென்றால், குறும்பனை என்ற கடற்கரைக் கிராமத்தின் கடலோரப்பகுதியில் ஒரு நிலத்தைத் தனி நபர் ஒருவர் வாங்கி, அதனை சுற்றுலாத் தலமாக்கும் எண்ணத்தில் "குறும்பனை காஸா கடற்கரை" என்று பெயரிட்டார். இதனையே தற்போது "ஆலஞ்சி கடற்கரை" என்று மறுபெயரிட்டுள்ளதாகவும், மற்றபடி, ஆலஞ்சி கடற்கரை கிராமம் அல்ல என்றும் குறும்பனைக் கிராமத்தினர் ஒருவர் சொல்கிறார். உண்மையிலேயே ஆலஞ்சியில் சிறிய கடற்கரை இருக்கிறது என்பதற்கு விகிமேப்பியாவைத் தவிர வேறு அரசு சம்பந்தமான ஆதாரங்கள் காட்ட முடியுமா ? (விகிபீடியாவைப்போல விகிமேப்பியாவும் எல்லோராலும் தொகுக்கப்படக்கூடியதாகையால், இப்போது கொடுத்திருக்கும் ஆதாரத்தை நம்புவதற்குக் கடினமாக உள்ளது.)