பேச்சு:ஆல்பா செல்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
ஏற்கனவே cell என்பதற்கு கலம், உயிரணு இரு சொற்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பயன்பாட்டிலுள்ள அதே வேளை, எது சரி என்பது தொடர்பான வாதபு் பிரதிவாதங்களும் இடம் பெறும் நிலையில் எதற்காக ஆங்கிலத்தின் ஒலிபெயர்ப்பிலும் ஒரு சொல்?--பாஹிம் (பேச்சு) 10:56, 3 ஆகத்து 2019 (UTC)