பேச்சு:ஆள்மாறாட்டம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இதன் கதை மலையாள விக்கிமூலத்தில் உள்ளது. இதை நான் தமிழ் விக்கிமூலத்தில் சேர்க்க முடியுமா? மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கம் விக்கினூல்களில் சேர்க்கப்பட வேண்டுமா, விக்கிமூலத்திலா? விரைவாக மறுமொழியிட்டால், விரைவில் துவங்குவேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:31, 15 அக்டோபர் 2013 (UTC)
- இதனை யார் தமிழில் மொழிபெயர்த்தது? பொதுப்பரப்பில் விட சம்மதித்துள்ளாரா? அவ்வாறெனில் விக்கிமூலத்தில் சேர்க்கலாம். எனது புரிதலின் படி விக்கிநூல் பொதுவாக பாடநூல்களுக்கு என உள்ளது.--Kanags \உரையாடுக 21:53, 15 அக்டோபர் 2013 (UTC)
மறுமொழி
தொகுநூல் முழுமையையும் நானே தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். விக்கிமூலத்தில் சேர்க்கலாமா?
-தமிழ்க்குரிசில்