பேச்சு:ஆஸ்போர்ன் ரெனால்ட்ஸ்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
@TNSE TPR TAMILSAAVI: போட்டியில் பங்கு கொள்வதற்கு நன்றி. கட்டுரையில் சில சொற்றொடர் அமைப்பு, எழுத்துப் பிழைகள் உள்ளன. அவற்றைக் களைந்து உதவ வேண்டுகிறேன். அதன் பிறகு போட்டிக் கணக்கில் கொள்வோம். --இரவி (பேச்சு) 10:50, 30 மே 2018 (UTC)