பேச்சு:ஆ. வி. மயில்வாகனம்

ஆ. வி. மயில்வாகனம் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கேள்வி?

தொகு

இவர் வட இலங்கையில் உள்ள சுத்துமலையைச் சேர்ந்த ஆறுமுகம் விஸ்வலிங்கத்தின் மகன் ஆவார். இதில் உள்ள இடம் சுதுமலையா அல்லது சுத்துமலையா?? Ssilojan (பேச்சு) 11:42, 10 ஏப்ரல் 2023 (UTC)

@Ssilojan:, அது சுதுமலை தான். திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:07, 10 ஏப்ரல் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆ._வி._மயில்வாகனம்&oldid=4078378" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆ. வி. மயில்வாகனம்" page.