பேச்சு:இசுப்புட்னிக் 1
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
![]() | இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் சனவரி 4 அன்று வெளியாகிறது.. |
![]() | இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் அக்டோபர் 4 அன்று வெளியாகிறது.. |
சுபுட்னிக்" என்று எழுதுவது சரியல்ல என்பது எனது கருத்து. தமிழ் மரபுப்படி எழுதுவதானால் "இசுப்புட்னிக்" என எழுதவேண்டும். இது பற்றி முன்னரே கலந்துரையாடி உள்ளோம். எல்லா இடங்களிலும் "ஸ்" ஐ "சு" ஆக மாற்றி எழுதமுடியாது. மயூரநாதன் 19:04, 27 பெப்ரவரி 2009 (UTC)