பேச்சு:இடைமாநில நெடுஞ்சாலை முறை

I'm not sure if there's a better word for "interstate" than பலமாநில but if there is please go ahead and change it. Werklorum 01:55, 3 ஜூன் 2008 (UTC)

Werklorum, இடைமாநில என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். inter என்னும் முன்னொட்டுக்கு இடை என்று வேறு சில இடங்களில் ஆளப்படுவது உண்டு. காட்டு: interface = இடைமுகம். --இரா.செல்வராசு 02:03, 3 ஜூன் 2008 (UTC)

Thanks, I'll make the change. Werklorum 02:11, 3 ஜூன் 2008 (UTC)

மாநிலங்களிடை நெடுஞ்சாலை அமைப்பு என்பது பொருந்துமா?--சிவக்குமார் \பேச்சு 02:32, 14 ஆகஸ்ட் 2008 (UTC)

Start a discussion about இடைமாநில நெடுஞ்சாலை முறை

Start a discussion
Return to "இடைமாநில நெடுஞ்சாலை முறை" page.