பேச்சு:இட்சுகுசிமா கோயில்

மொழி விளக்கம்

தொகு

யப்பானிய மொழி உட்பட கீழைத்தேய மொழிகளில் கட்டம் என்பதில் வருவது போன்ற டகர ஓசையும் சந்தம் என்பதில் வருவது போன்ற தகர ஓசையும் கிடையாது. ஆங்கிலத்தில் எழுதும் போது T எழுத்தினால் சுத்தம் என்பதில் வருவது போன்ற தகர ஓசையும் D எழுத்தினால் கண்டம் என்பதில் வருவது போன்ற டகர ஓசையுமே குறிக்கப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 01:50, 23 அக்டோபர் 2019 (UTC)Reply

Return to "இட்சுகுசிமா கோயில்" page.