பேச்சு:இணைய நெறிமுறை முகவரி
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Sundar
இ.நெறி முகவரி என்று இருக்கிறதே இந்த தலைப்பை மாற்ற முடியாதா? அதாவது இணைய நெறிமுறை முகவரி என்றே எழுதலாம் அல்லவா? தலைப்பை மாற்றுவது எப்படி? -- −முன்நிற்கும் கருத்து Tamil35 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- தமிழ், கட்டுரைக்கு மேலே உள்ள பட்டியில் 'நகர்த்துக' என்ற இணைப்பை அழுத்தினால் வேறு தலைப்புக்குக் கட்டுரையை நகர்த்தலாம். இப்போது உங்கள் பரிந்துரைக்கேற்ப நகர்த்தியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:03, 26 மே 2010 (UTC)
நன்றி சுந்தர். -- Tamil35