பேச்சு:இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்

Maritime என்பதற்கு கடல்சார் என தமிழாக்கம் செய்துள்ளேன். ஆனால் அது marine என்பற்கே பொருத்தமாகப் படுகிறது. மாற்று மொழியாக்கமாக கடல்வழி அல்லது ஆழியுறு என மாற்றலாமா ? வேறு பொருத்தமான தலைப்புகளையும் பரிந்துரைக்கவும். --மணியன் 06:48, 3 மார்ச் 2011 (UTC)

கடல்சார் என்பதையே ஏற்கலாம். அது வழக்கில் பயன்படுத்தப்படுவதாகவும் பொருட்பிழை ஏதும் இல்லாததாகவும் உள்ளது. எனவே அதனையே நாமும் பயன்படுத்தலாம். --சூர்ய பிரகாசு.ச.அ.

Return to "இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்" page.