பேச்சு:இந்தியக் கணிதவியலாளர்களின் பட்டியல்
அல்லாடி கிருஷ்னசுவாமி ஐயங்கார் - இந்த பெயர் தவறு என தோன்றுகிறது. அல்லாடி கிருஷ்னசுவாமி ஐயர் - கணித அரிஞர் அல்ல. சட்டத்துரை நட்சத்திரம் - அவரை பற்றி.
http://www.thehindu.com/thehindu/mag/2003/09/28/stories/2003092800270400.htm
அல்லாடி கிருஷ்னசுவாமி - கணித வல்லுனர் (சாதிப் பெயர் இல்லை) - கலிபோர்னியாவில் பல்கலைகழகத்தில் புரோபசர்.
http://findarticles.com/p/articles/mi_qa3742/is_200311/ai_n9318074/pg_4.
http://www.math.ufl.edu/fac/research.html..
பெயரையும், வாழ்க்கை குறிப்பையும் அலசுக.--விஜயராகவன் 13:25, 4 டிசம்பர் 2006 (UTC).
இன்னும் தகவல்
அல்லாடி ராமகிருஷ்னன் சென்னையில் உள்ள "இன்ஸ்டிட்யூட் ஆப் மேதமேடிகல் சைண்ஸ்" ஐ நிருபவித்தவர்; கணித மேதை.
http://www.imsc.res.in/~office/officeinfo/ மேற்குறிப்பிட்ட அல்லாடி கிருஷ்ணஸ்வாமியின் தந்தையாக இருக்கலாம்--விஜயராகவன் 14:14, 4 டிசம்பர் 2006 (UTC).
- கட்டுரையில் தரப்பட்டுள்ள அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயங்கார் (en:A. A. Krishnaswami Ayyangar) என்பவரும் விஜயராகவன் சுட்டும் அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயரும் (en:Alladi Krishnaswamy Iyer, [1] வேறு வேறு. அல்லாடி ராமகிருஷ்ணனின் ([2]) பெயரை 1900கள் பட்டியலில் சேர்த்திருக்கிறேன்.--Kanags \பேச்சு 09:11, 1 நவம்பர் 2009 (UTC)