பேச்சு:இந்தியப் பிரதமர்
அரசன், சிறப்பான தொகுப்பு. இதன் தலைப்பை இந்தியப் பிரதமர்களின் பட்டியல் என்று மாற்றிவிடலாமா?--Kanags 23:14, 14 ஏப்ரல் 2007 (UTC)
- இப்போது இருப்பது போலவே இருக்கட்டும்.--Kanags 23:23, 14 ஏப்ரல் 2007 (UTC)
- நன்றி, இந்த கட்டுரையில் இந்தியப் பிரதமர்களின் பட்டியல் மட்டுமல்லாது அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் பொன்றவற்றை இணைக்க இருப்பதால், இந்தத் தலைப்பை மாற்றவேண்டாம். இதன் ஆங்கில கட்டுரையை பார்க்கவும்[1] --அரசன் 23:25, 14 ஏப்ரல் 2007 (UTC)
சிறப்புக்கட்டுரை
தொகுதயவுசெய்து இக்கட்டுரையில் எங்கேனும் பிழை இருப்பின் திருத்தவும் அல்லது சுட்டிக்காட்டவும். இக்கட்டுரையை சிறப்புக்கட்டுரையாக்க முயல்கிறேன். உதவுங்கள் நன்றி. அரசன் 20:50, 17 ஏப்ரல் 2007 (UTC)
- பாராட்டுக்கள்! கட்டுரை மிக நன்றாக வளர்ந்து இருக்கிறது.--Sivakumar \பேச்சு 21:01, 17 ஏப்ரல் 2007 (UTC)
- நல்ல கட்டுரை. --Natkeeran 00:45, 19 ஏப்ரல் 2007 (UTC)
நன்றி, இக்கட்டுரையை ஏன் விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக நியமிக்க அல்லது அறிவிக்கக்கூடாது ?. குறையேதும் இருப்பின் சுட்டிக்காட்டவும் அல்லது திருத்தவும். அரசன் 18:52, 19 ஏப்ரல் 2007 (UTC)
செய்ய வேண்டியவை
தொகு1. அதிகாரங்கள் மற்றும் பணிகள்:
இந்தப் பகுதியுலுள்ள புள்ளடியில் உள்ளவை மிக முக்கியமானவையாகும் இவை விரிவு படுத்தப்பட வேண்டும்.
2.பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்: இது இந்தியப் பிரதமர்களின் பட்டியல் என்ற தலைப்போடு இணைக்கப்பட வேண்டும்.
3.தேர்தல் முறை தெளிவாக விளக்கப்பட வேண்டும்.
4. முதல் பத்தி தெளிவாக இல்லை. இது தெளிவான வரையரையக் கொண்டிருக்க வேண்டும்.
பிரதமருக்கான தகுதி
தொகு'பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது பிரதமராக பதவி ஏற்ற நாளில் இருந்து ஆறு மாதத்திற்க்குள் மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்' - இது தவறு, பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மேலவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். -- குறும்பன் 01:42, 12 பெப்ரவரி 2008 (UTC)