பேச்சு:இந்தியாவின் நிதியமைச்சர்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இக்கட்டுரையின் தலைப்பு இந்தியாவின் நிதியமைச்சர்கள் என்று வரவேண்டும் என்பது என் கருத்து :)--கார்த்திக் 19:56, 4 ஜூன் 2009 (UTC)
- இது போன்ற ஏனைய கட்டுரைகளைப் போன்று இந்தியாவின் நிதியமைச்சர் என்றிருப்பதே சரியாக இருக்கும். அல்லது இந்திய நிதியமைச்சர்களின் பட்டியல் என இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:16, 29 சூலை 2015 (UTC)