பேச்சு:இந்தியாவில் பட்டுச் சாலை


வேங்கைப் போட்டிக்கு

தொகு

@TNSE TPR TAMILSAAVI: பட்டுப் பாதை கட்டுரையில் இதனை இட்டு மேம்படுத்தவும்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:54, 31 மே 2018 (UTC) @TNSE TPR TAMILSAAVI: கட்டுரை ஒரு வார இதழில் எழுதப்படுவது போன்ற நடையில் உள்ளது. இதைத் திருத்தி கலைக்களஞ்சி நடையில், தகவலை மட்டும் முன்னிறுத்தி, உங்கள் கருத்துகள், பார்வைகளை விலக்கி எழுத வேண்டுகிறேன். இன்று இரவுக்குள் இந்த மாற்றங்களைச் செய்தால் கட்டுரைப் போட்டிக் கணக்கில் கொள்ளலாம். நன்றி. --இரவி (பேச்சு) 10:45, 31 மே 2018 (UTC)Reply

Return to "இந்தியாவில் பட்டுச் சாலை" page.