பேச்சு:இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2014

இன்னும் பொருத்தமான் தலைப்பிற்கு மாற்றலாம். தற்போதைய தலைப்பின்படி 2013 புலிகள் என தவறாக நினைக்கக் கூடும். ”புலிகள் கணக்கெடுப்பு, 2013” என்றோ, “இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2013” என்றோ தலைப்பிடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:03, 20 திசம்பர் 2013 (UTC)Reply

தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. “இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2013” என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அவ்வாறே மாற்றிவிடுகிறேன். --ஆர்.பாலா (பேச்சு) 06:35, 20 திசம்பர் 2013 (UTC)Reply
Return to "இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2014" page.