பேச்சு:இந்தியாவில் மனித உரிமைகள்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
தொகுப்பதை நீக்குவதன் காரணமென்ன? மேம்போக்காக புகழுரையை மட்டும் தான் சேர்க்கவேண்டுமா? இந்தியாவின் மனித உரிமைகளின் விமர்சனங்களை தொகுக்கக்கூடாதா?
- இந்தியாவின் மனித உரிமைப் பேணல் முறை காணொளி ஆவணம்
- பின்னணி விளக்கம், புள்ளிவிவரம் ஏதுமின்றி ஒரு யூடியூப் காணொளியினைக் கொண்டு பொதுப்படையான கருத்துகளைப் பதிய இயலாது. இங்கென்ன புகழுரையைக் கண்டீர்கள்? கட்டுரையின் இறுதி வரிகளைக் காணவில்லையா. --சோடாபாட்டில்உரையாடுக 16:11, 8 மே 2011 (UTC)