பேச்சு:இந்திய அமைதி காக்கும் படை
- கீழுள்ள இணைப்பில் அம்னசுடி மனித உரிமை அமைப்பு தளத்தில் வெளியிடப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையின் அத்துமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை இக்கட்டுரையில் தமிழ்ப்படுத்தி சேர்க்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:14, 13 அக்டோபர் 2013 (UTC)
- "Details of Indian IPKF war crimes/genocide". eurasiareview.com. 24 March 2013.
கருத்துகள்
தொகுI am the one initated the article and most the materials are based in English Wikipedia. References to the English wikipedia too written in strange way which I couldn't understand. It appears that they have taken references from the books as well. When IPKF came to Sri Lanka I was kid and didn't know much about their activities. I shall be thank ful if some one can add those citations. Thanks in advance.--Umapathy 15:45, 24 நவம்பர் 2006 (UTC)
@தமிழ்23 சான்றுதேவை வார்ப்புருவை நீக்க வேண்டும் என்றால் சான்று சேர்த்துவிட்டு நீக்க வேண்டும். அதுவே விக்கிப்பீடியாவின் வளமை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:14, 13 அக்டோபர் 2013 (UTC)
- அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பரே. வார்ப்புரு இடப்பட்ட காரணம் இல்லாததால் நீக்கினேன். இது இந்தியப்படையின் வன்முறைக்கு தொடர்பு கேட்டு இடப்பட்டதா? கொலைக்கான காரணத்திற்காகவா? புலிகள் மட்டும் காரணப்படுத்தியதாலா? --Tamil23 (பேச்சு) 09:17, 13 அக்டோபர் 2013 (UTC)
வார்ப்புரு இட்ட காரணம் தெரியவில்லை. மூன்றுக்குமே என நினைத்து பொதுவான ஆதாரத்தை அங்கு இணைத்து விடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:37, 13 அக்டோபர் 2013 (UTC)