பேச்சு:இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Neechalkaran in topic கலைச்சொல்
இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)
கலைச்சொல்
தொகுகட்டுரையின் முதல் பத்தியில் தலைமை வழக்குரைஞர் என்ற சொல் Attorney General மற்றும் solicitor general இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சரியான கலைச்சொற்கள் எவை? அதற்கேற்ப கட்டுரை அல்லது தலைப்பினை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) நீச்சல்காரன் (பேச்சு) 07:06, 16 சனவரி 2024 (UTC)