பேச்சு:இந்திய இடைக்கால அரசு
”புகலிட அரசு” பொருந்துகிறதா என்பதில் எனக்கு சந்தேகம் வருகிறது. புகலிடம் என்றால் "sanctuary" என்றாகிறதே?
provisional = இடைக்கால, தற்காலிக என்று பொருள்படும்; govt in exile = நாடுகடந்த அரசு. --சோடாபாட்டில்உரையாடுக 06:23, 10 மார்ச் 2011 (UTC) இடைக்கால என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் :வின்சு 06:40, 10 மார்ச் 2011 (UTC)
Start a discussion about இந்திய இடைக்கால அரசு
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இந்திய இடைக்கால அரசு.