பேச்சு:இந்திய முட்டைதின்னிப் பாம்பு

@மதனாஹரன்: முட்டைத்தின்னி, முட்டைதின்னி-இரண்டில் எது சரியானது?--Booradleyp1 (பேச்சு) 15:53, 25 செப்டம்பர் 2015 (UTC)

Booradleyp1 அவர்களே, முட்டைதின்னி என்பதுவே பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:30, 25 செப்டம்பர் 2015 (UTC)

முட்டைதின் + இ = முட்டைதின்னி, முட்டை + தின்னி = முட்டைத்தின்னி. முட்டைதின்பதால் முட்டைதின்னி என்பது பொருத்தமானது. எறும்புதின்னி, மரங்கொத்தி, நகம் வெட்டி போன்ற பெயர்களுடன் ஒப்புநோக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 16:40, 25 செப்டம்பர் 2015 (UTC)

@மதனாஹரன்: தலைப்பை வழிமாற்றின்றி ’இந்திய முட்டைதின்னிப் பாம்பு’ என மாற்றிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:32, 26 செப்டம்பர் 2015 (UTC)

Start a discussion about இந்திய முட்டைதின்னிப் பாம்பு

Start a discussion
Return to "இந்திய முட்டைதின்னிப் பாம்பு" page.