பேச்சு:இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்

இப்பக்கத்தின் தலைப்பை யாரேனும் கவனித்தால் நன்று. organization க்கு மையம் என்று மொழிப்பெயர்த்துவிட்டோம். ஆனால் centre க்கும் மையம் என்றே என்னறிவிற்கு தோன்றுகிறது. ஆனாலும், இரண்டு முறை மையம் என வரும் என்பதால் நடுவம் என்று பெயரிட்டுள்ளேன். --இராச்குமார் (பேச்சு) 10:19, 2 சூலை 2012 (UTC)Reply

Return to "இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்" page.