பேச்சு:இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு

இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு ஆரம்பித்த போது ராம் பிரசாத் பிசுமில் உயிரோடில்லை அல்லது சிறையில் இருந்தார் என நினைக்கிறேன். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு என்ற இதன் முன்னோடி அமைப்பில் தான் அவர் இருந்தார். இதன் முக்கிய உறுப்பினர்கள் பட்டியலை சரி பார்க்குமாறு வேண்டுகிறேன். மேலும் தி லெசன்ட் ஆஃப் பகத் சிங் திரைப்படத்தில் இதற்கான காட்சிகள் வருகின்றன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:27, 15 மார்ச் 2012 (UTC)

கட்டுரை HRA, HSRA இரண்டையும் பற்றியானது. பெயர்மாற்றத்துக்குப் பின் இருந்த அமைப்பைப் பற்றி மட்டுமானதல்ல. HRA முன்னோடி அமைப்பு மட்டுமல்ல. கிட்டத்தட்ட அதே குழுக்களின் மீளிணைப்பால் உருவானது. எனவே பிஸ்மிலும் இருக்கிறார்.--சோடாபாட்டில்உரையாடுக 10:33, 15 மார்ச் 2012 (UTC)

Start a discussion about இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு

Start a discussion
Return to "இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு" page.