பேச்சு:இந்து முன்னணி
Latest comment: 28 நாட்களுக்கு முன் by User15may in topic நடுநிலை நோக்கு
இந்து முன்னணி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
en:Hindu Munnani ஆங்கிலக் கட்டுரையில் இவ்வாறு உள்ளது: Jeevaraj: He was Hindu Munnani's Tirunelveli town secretary. He was murdered by his wife due to alleged illicit, adulterous relationship with other girl in July 2014.
இந்து முன்னணி கட்டுரையில் இரா. பாலா இவ்வாறு மொழிபெயர்த்துள்ளார்: ஜீவராஜ்: இவர் இந்து முன்னணியின் திருநெல்வேலி நகர செயலாளராக இருந்தார். 2014 ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார்.
கூகிள் மொழிபெயர்ப்பு இவ்வாறு குறிப்பிடுகிறது: ஜீவராஜ்: இந்து முன்னணியின் திருநெல்வேலி நகரச் செயலாளராக இருந்தார். அவர் ஜூலை 2014 இல் மற்ற பெண்ணுடன் முறைகேடான, விபச்சார உறவின் காரணமாக அவரது மனைவியால் கொலை செய்யப்பட்டார். --User15may (பேச்சு) 06:08, 5 திசம்பர் 2024 (UTC)Reply