பேச்சு:இயக்கர்

இயக்கர் என்றால் என்ன? இரவணன் ஒரு அசுரன் என நம்பப்படுகிறது, இலங்கையில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் நாகர்கள் என பௌத்த சூத்திரங்கள் கூறுகின்றன. ராவணன் இயக்கர் எனவும் இலங்கையில் வாழ்ந்தவரும் இயக்கர் என இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. எனவே இயக்கர் என்பது அசுரரை குறித்த சொல்லா இல்லை நாகர்களை குறித்த சொல்லா ? தெளிவுபடுத்தவும் வினோத் 16:36, 5 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயக்கர்&oldid=192202" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயக்கர்" page.