பேச்சு:இயந்திரப் பொறியியல்
இந்தத் தலைப்பில் முன்னர் இருந்த கட்டுரை "தானியங்கி(ரோபோ)" பற்றியதாய் இருந்ததால் பிற விக்கிகளுக்கான இணைப்புகள் அனைத்தும் ரோபோ பற்றிய கட்டுரைகளுக்கே தரப்பட்டுள்ளன. இதை எப்படி "Mechanical Engineering" கட்டுரைகளுக்கு மாற்றி அமைப்பது? --Jaekay 17:25, 10 ஏப்ரல் 2008 (UTC)
வணக்கம். இக் கட்டுரையில் தொடர்வதற்கு எனக்கும் விருப்பம் இருக்கின்றன ஆனால் இதை ஒரு பொது அறிவியல் கட்டுரையாக வரைவதா, அல்லது ஒட்டு மொத்த செயல்பாட்டின் பொதுவான செயல்களை தெரிவிக்கலாம என்று எனக்கு தெரியவில்லை. காரணம்: இயந்திரவியல் என்பது பெரியதொரு கட்டுரையாகும். இயந்திரவியல் என்பது பல பொறியியலை ஒன்றாக இணைந்திருக்கும் பொறிமுறை ஆகும். இன்றைய காலத்தில்.--சிவம் 01:31, 18 செப்டெம்பர் 2012 (UTC)
தலைப்பு - Mechanical engineering இயந்திரப் பொறியியல்
தொகுMechanical engineering என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணையாக இயந்திரப் பொறியியல் என்று வர வேண்டும் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 15:11, 19 செப்டெம்பர் 2012 (UTC)
கட்டுரைப் பகுதிகள்
தொகு- அறிமுகம்
- வரலாறு
- வளர்ச்சி
- கல்வி
- தொழிற்துறை
- துணைத் துறைகள்
- ஆய்வு முனைகள்