விக்கிப்பீடியா:இந்த வாரக் கூட்டு முயற்சி

குறுக்கு வழி:
WP:COTW

ஒவ்வொரு வாரமும் இப்பக்கத்தில் ஒரு இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரை தேர்ந்தெடுப்போம். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் தலைப்பின் மீது பலரும் தம் கவனத்தினை செலுத்துவதன் பலனாக, ஒரு சிறப்புக் கட்டுரையை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம்.

இம்முயற்சி மே 2005 முதல் திசம்பர் 2006 வரையும் சனவரி 2012 முதல் சூன் 2013 வரையிலும் இரு முறை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இத்திட்டம் ஓய்வில் உள்ளது. மீண்டும் நிறைய பங்களிப்பாளர்கள் ஆர்வம் காட்டும் வேளையில் தொடர்வோம்.

பரிந்துரைகள்

தொகு

உங்கள் பரிந்துரைகளை இங்கு இடலாம்

வார்ப்புருக்கள்

தொகு

இ. வா. கூ. மு. தொடர்பாக பயன்படும் வார்ப்புருக்கள்:

  • {{COTWnow}} - கூட்டு முயற்சியாக அறிவிக்க கட்டுரைப் பக்கத்தில் சேர்க்கும் வார்ப்புரு.
  • {{கூட்டு முயற்சிக் கட்டுரை}} - கூட்டு முயற்சிக் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இடும் வார்ப்புரு
  • {{COTWupdate}} - கூட்டு முயற்சிக் கட்டுரைத் தலைப்பை இங்கு ஒவ்வொரு வாரமும் இற்றைப்படுத்த வேண்டும். ஆலமரத்தடி, அண்மைய மாற்றங்கள், கவனிப்புப் பட்டியல் ஆகிய இடங்களில் தோன்றும்.

கடந்த வாரத் தலைப்புகள்

தொகு
  1. சென்னை - (19 மே - 26 மே 2005)
  2. தமிழ் - (11 மே 2005 - 18 மே 2005), (செப்டெம்பர் 2006))
  3. அல்பர்ட் ஐன்ஸ்டீன் - (3 மே 2005 - 10 மே 2005)
  4. இந்தியா - (25 ஏப்ரல் 2005 - 2 மே 2005), (29 ஆகஸ்ட் 2005 - 12 செப்டம்பர் 2005)
  5. ஐக்கிய இராச்சியம் - மே 2005
  6. மன்மோகன் சிங் - (19 ஜூலை 2005 - 2 ஆகஸ்ட் 2005)
  7. திருக்குறள் - (5 ஆகஸ்ட் 2005 - 19 ஆகஸ்ட் 2005)
  8. தமிழர் - (15 செப்டம்பர் 2005 - 29 செப்டம்பர் 2005)
  9. இந்திய இரயில்வே - (4 அக்டோபர் 2005 - 18 அக்டோபர் 2005)
  10. சுவாமி விவேகானந்தர் - (23 அக்டோபர் 2005 - 6 நவம்பர் 2005)
  11. இஸ்லாம் - (9 நவம்பர் 2005 - 23 நவம்பர் 2005)
  12. இணையம் - (6 டிசம்பர் 2005 - 20 டிசம்பர் 2005)
  13. சீன மக்கள் குடியரசு - (1 சனவரி 2006 - 13 மார்ச் 2006)
  14. உணவு - (13 மார்ச் 2006 - 16 மே 2006)
  15. இந்து சமயம் - (16 மே 2006- 31 மே 2006)
  16. ரஷ்யா - (ஜூன் 2006 - ஜூலை 2006)
  17. கார்ல் மார்க்ஸ் - (1 ஆகஸ்ட் 2006 - 30 ஆகஸ்ட் 2006), (5 பெப்ரவரி 2012 - 11 பெப்ரவரி 2012) - நான்கு பேர் பங்களித்தனர்.
  18. சிக்குன்குனியா - (நவம்பர் 2006)
  19. சுனாமி - (டிசம்பர் 2006)
  20. தீவு - (29 சனவரி 2012 - 4 பெப்ரவரி 2012) - ஆறு பேர் பங்களித்துள்ளனர்.
  21. சங்ககாலத் தமிழக நாணயவியல் - (12 பெப்ரவரி 2012 - 18 பெப்ரவரி 2012) - மூன்று பேர் பங்களித்துள்ளனர்
  22. மாரடைப்பு - (19 பெப்ரவரி 2012 - 26 பெப்ரவரி 2012) - நான்கு பேர் பங்களித்துள்ளனர்.
  23. தொழிற் புரட்சி - (26 பெப்ரவரி 2012 - 3 மார்ச்சு 2012) - 13 பேர் பங்களித்துள்ளனர்.
  24. வேளாண்மை - (4 மார்ச்சு, 2012 - 10 மார்ச்சு 2012) - எட்டு பேர் பங்களித்துள்ளனர்.
  25. தலாய் லாமா - (11 மார்ச்சு, 2012 - 17 மார்ச்சு 2012) - ஆறு பேர் பங்களித்துள்ளனர்
  26. நெல்சன் மண்டேலா - (18 மார்ச்சு, 2012 - 24 மார்ச்சு 2012) - ஏழு பேர் பங்களித்தனர்.
  27. கோலாலம்பூர் - 25 மார்ச்சு, 2012 - 31 மார்ச்சு, 2012) - பத்து பேர் பங்களித்துள்ளனர்.
  28. தமிழ்நாடு - 1 ஏப்ரல், 2012 - 7 ஏப்ரல் 2012 - எட்டு பேர் பங்களித்துள்ளனர்.
  29. மீன் பிடித்தல் - 8 ஏப்ரல், 2012 - 14 ஏப்ரல் 2012 - இரண்டு பேர் பங்களித்துள்ளனர்.
  30. காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு - 22 ஏப்ரல் - 28 ஏப்ரல் - ஐந்து பேர் பங்களித்துள்ளனர்.
  31. ராம் பிரசாத் பிசுமில் - 29 ஏப்ரல் - 5 மே - ஒருவர் பங்களித்துள்ளார்.
  32. சூழல் மாசடைதல் - 6 மே - 12 மே - ஆறு பேர் பங்களித்துள்ளனர்.
  33. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் - 13 மே - 19 மே - எட்டு பேர் பங்களித்துள்ளனர்.
  34. குதிரை - 20 மே - 26 மே - எட்டு பேர் பங்களித்துள்ளனர்.
  35. தானுந்து-27 மே - 3 சூன் - ஆறு பேர் பங்களித்துள்ளனர்.
  36. ஜவகர்லால் நேரு 3 சூன் - 9 சூன் - 11 பேர் பங்களித்துள்ளனர்.
  37. ஒளி - 10 சூன் - 16 சூன் - ஐந்து பேர் பங்களித்துள்ளனர்.
  38. மலேசியா - 17 சூன் - 23 சூன் - ஐந்து பேர் பங்களித்துள்ளனர்.
  39. விக்கிப்பீடியா:தொகுத்தல் - 24 சூன் - 30 சூன். ஐந்து பேர் பங்களித்துள்ளனர்.
  40. கொழும்பு - 1 சூலை - 7 சூலை - ஒன்பது பேர் பங்களித்துள்ளனர்.
  41. சுபாஷ் சந்திர போஸ் - சூலை 8 - சூலை 14 - ஐந்து பேர் பங்களித்துள்ளனர்.
  42. நாய் - சூலை 16 - சூலை 22 - ஆறு பேர் பங்களித்துள்ளனர்.
  43. மனிதர் - சூலை 23 - சூலை 29 - ஐந்து பேர் பங்களித்ததுள்ளனர்.
  44. ஆபிரகாம் லிங்கன் - சூலை 30 - ஆகத்து 4 - எட்டு பேர் பங்களித்ததுள்ளனர்
  45. உலகப் பாரம்பரியக் களம் - ஆகத்து 5 - 11
  46. சிங்கப்பூர் - ஆகத்து 12 - ஆகத்து 26 - நான்கு பேர் பங்களித்ததுள்ளனர்.
  47. திருச்சிராப்பள்ளி - 27 ஆகத்து - 2 செப்டம்பர் - 6 பேர் பங்களித்துள்ளனர்.
  48. குரங்கு - 2-8 செப்டம்பர் -6 பேர் பங்களித்துள்ளனர்.
  49. தொடர்வண்டிப் போக்குவரத்து - 9 - 16 செப்டம்பர்.-6 பேர் பங்களித்துள்ளனர்.
  50. இயந்திரவியல் - 16 செப்டம்பர் - 22 செப்டம்பர் 2012 -4 பேர் பங்களித்துள்ளனர்.
  51. கோழி - 23 செப்டம்பர் - 29 செப்டம்பர் 2012 -4 பேர் பங்களித்துள்ளனர்.
  52. விலங்கியல் - 30 செப்டம்பர் - 6 அக்டோபர் 2012 -4 பேர் பங்களித்துள்ளனர்.
  53. சார்லஸ் டார்வின் - 7 அக்டோபர் - 13 அக்டோபர் 2012 4 பேர் பங்களித்துள்ளனர்.
  54. சென்னை புறநகர் பேருந்து நிலையம் - 14 - 21 அக்டோபர் 2012 5 பேர் பங்களித்துள்ளனர்.
  55. இரும்பு - 21 - 27 அக்டோபர் 2012 3 பேர் பங்களித்துள்ளனர்
  56. நிலா - 28 அக்டோபர் 2012 - 3 நவம்பர் 2012
  57. பனி யுகம் - 04 - 10 நவம்பர் 2012
  58. நெருப்பு - 11 - 17 (24) நவம்பர் 2012
  59. தேரோட்டம் - 25 நவம்பர் - 1 டிசம்பர் 2012
  60. சிங்கம் - 8 டிசம்பர் - 14 டிசம்பர் 2012
  61. தாய்லாந்து - 23 டிசம்பர் - 29 டிசம்பர் 2012
  62. வேட்டையாடுதல் - 6 சனவரி - 23 சனவரி 2013 - நான்கு பேர் பங்களித்தனர்.
  63. ஆலிவ் எண்ணெய் - சனவரி 23 - பிப்ரவரி 2, 2013 - ஒன்பது பேர் பங்களித்தனர்
  64. அட்லசு (வரைபடம்) - பிப்ரவரி 2 - பிப்ரவரி 21, 2013 - நான்கு பேர் பங்களித்தனர்
  65. இங்கிலாந்து - பிப்ரவரி 21 - மார்ச்சு 3 - 2013 - ஒன்பது பேர் பங்களித்தனர்.
  66. பஞ்சாப் (இந்தியா) - சூலை 24, 2016 முதல் ஆகத்து 1, 2016 - எட்டு பேர் பங்களித்தனர். 73,529 பைட்டுகள் சேர்க்கப்பட்டன.
  67. ஒன்றாரியோ - ஆகத்து 1, 2016 முதல் ஆகத்து 8, 2016 - ஐந்து பேர் பங்களித்தனர். 28,505 பைட்டுகள் சேர்க்கப்பட்டன.
  68. கலீலியோ கலிலி - ஆகத்து 8, 2016 முதல் ஆகத்து 15, 2016 - ஐந்து பேர் பங்களித்தனர். 27,054 பைட்டுகள் சேர்க்கப்பட்டன.