பேச்சு:இயற்கை வளம்
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
@Vasantha Lakshmi V: கட்டுரையில் சில திருத்தங்களைச் செய்த பிறகு வேங்கைத் திட்டம் போட்டியில் சேர்த்துள்ளீர்கள். ஆனால், ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் கட்டுரையின் அளவு குறைந்துள்ளது. கூடுதலாக 6000 பைட்டுகள் சேர்த்தால் தான் போட்டிக் கணக்கில் வரும். நான் ஏதும் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் தெரிவிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 10:56, 7 நவம்பர் 2019 (UTC)