பேச்சு:இயற்கை வேளாண்மை
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sundar
Organic என்பதை இந்த இடத்தில் கரிம என்று மொழிபெயர்ப்பது சரியல்ல. இயல்முறை வேளாண்மை என்பது போல மொழிபெயர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 10:55, 24 மார்ச் 2011 (UTC)
- தமிழ் விக்சனரியில் கரிம வேளாண்மை என்பதுடன் இயற்கை எரு வேளாண்மை என்றும் தரப்பட்டுள்ளது. எரு உரமிடும் வழக்கத்துடன் வேறு பல வகைகளில் இவ் வேளாண்முறை இப்போது நடைமுறையிலுள்ள வேளாண்மையிலிருந்து மாறுபட்டுள்ளது. -- சுந்தர் \பேச்சு 10:58, 24 மார்ச் 2011 (UTC)
- ஆம், சுந்தர். கரிம வேளாண்மை என்பது பொருந்த வில்லை. வேறு பொருத்தமான சொல்லும் தோன்றவில்லை. --சிவக்குமார் \பேச்சு 11:09, 18 ஏப்ரல் 2012 (UTC)
- http://agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_majorareas_greenmanure_ta.html - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தளத்தில் பசுந்தாள் எருவிடுதல் என்று தந்துள்ளார்கள். இவ்வேளாண்முறைக்கு அத்தளத்தில் அங்கக வேளாண்மை என்று பெயர் தந்துள்ளார்கள். அதன் மூலம் என்ன எனத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 06:09, 7 அக்டோபர் 2012 (UTC)
- ஆம், சுந்தர். கரிம வேளாண்மை என்பது பொருந்த வில்லை. வேறு பொருத்தமான சொல்லும் தோன்றவில்லை. --சிவக்குமார் \பேச்சு 11:09, 18 ஏப்ரல் 2012 (UTC)