பேச்சு:இயற்பியல் தலைப்புகளின் பட்டியல்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Kanags
கலைச்சொற்கள் த.வி விலும் தேவை. அனேகமானவை கட்டுரைகளாக ஆக்கப் படக் கூடியவை. பார்க்க: பகுப்பு:கலைச்சொற்கள் --Natkeeran 01:21, 12 செப்டெம்பர் 2008 (UTC)
- கலைச்சொற்களைப் பற்றிய கட்டுரைகள் தவியில் இருக்க வேண்டும் தான் ஆனால் அவற்றின் பட்டியல் இங்கே பொருத்தமற்றது அதற்கு சிறந்த இடம் விக்சனரியே.--Terrance \பேச்சு 02:03, 12 செப்டெம்பர் 2008 (UTC)
- இங்கு என்ன என்ன கட்டுரைகள் உண்டு என்ற ஒரு துறை சார் பட்டியதால். அவை இங்கு இருப்பதில் ஏதும் சிக்கல் இல்லை என்றே நினைக்கிறேன். --Natkeeran 02:59, 12 செப்டெம்பர் 2008 (UTC)
List of basic physics topics என்ற வாரான பட்டியல்கள் இங்கிருக்கலாம் தான். இதையொத்த பட்டியல்கள் பல இங்கே உள்ளன. ஆனால் அவை அகரமுதலி போன்று தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கில சொற்களை தருவனவாக மட்டுமே இருந்தால் விக்சனரி பின்னிணைப்புகள் பொருத்தமாக இருக்கும் பார்க்க: wikt:விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)
- List of basic physics topics இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள மற்றைய பட்டியல்களைப் பாருங்கள். எ+கா: en:Glossary of classical physics. இது இயற்பியல் கலைச்சொற்களை ஒத்தது.--Kanags \பேச்சு 08:08, 12 செப்டெம்பர் 2008 (UTC)
- கட்டுரைக்கு விக்கிப்பீடியா,சொற்களுக்கு விக்சனரி என்பதே விக்கித்திட்டக் கொள்கை. கட்டுரைகளை உருவாக்கும் நோக்கத்திற்கு கலைச்சொற்கள் என்று பட்டியலிடல் தவறே. மேலும், இது போன்ற அமைப்பு, தவறான வழிகாட்டலாக புதுப்பயனர்களுக்கு அமையும்.அதனால் தான் விக்சனரி வளராமலேயே போய்விட்டது. உண்மையில் விக்கிப்பீடியா வளர வேண்டுமெனின், விக்சனரியின் ஆங்கிலம்-தமிழ் சொல்வளம் அதிகரிக்க வேண்டும். தற்பொழுதுள்ள சொற்களில் ஆங்கிலக் கூட்டுச்சொற்களை அதிகம். அது ஒருவகையில் வளமல்ல எனலாம். தனிச்சொற்களை அதிகரித்தலே நலம். ஆங்கிலப் பக்கங்களையே முன்மொழிவாக கொள்வது, தமிழ் எழுத்துநடையை, வளர்ச்சியைப் பாதிக்கிறது. மாறாக ஆங்கிலப் பக்கங்களின் நிரல் நுட்பங்களை இங்கு வளர்த்தால், தமிழும் வளமும், நலமும் பெறும்.≈06:05, 10 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..
- இக்கட்டுரையில் பிரிவுகள் மட்டும் உள்ளன.இதற்கு பதில் en:Template:General physics ன் தமிழ் வார்ப்புரு உருவாக்குதல் நன்றாக இருக்குமா? ---- சுபைர் அக்மல் ( பேச்சு ) 07:46 , 5 மே 2016 (UTC)