இயற்பியல் தலைப்புகளின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இயற்பியல் தத்துவங்கள் (பட்டியல்) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இயற்பியலின் பிரிவுகள்
தொகுஇயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:
பொறியியல் (Engineering) - இயந்திரவியல் (Mechanics )- நிலையியல் (Statics) - இயக்கியல் (Kinetics)- இயக்கவியல் (Dynamics) - ஒளியியல் (Optics) - ஒலியியல் (Acoustics) - பாய்ம இயக்கவியல் (Fluid Mechanics) - வெப்பஇயக்கியல் (Thermokinetics)- தெறுமத்தினவியல், வெப்பவியக்கவியல் (Thermodynamics) - நிலைமின்னியல் (Electrostatics) - மின்னியல் (Electrical) - மின்னோட்டவியல் (Electrodynamics) - மின்னணுவியல் (Electronics)- காந்தவியல் (Magnetism) - மின்காந்தவியல் (Electromagnetism) - அணுத்துகளியல் (Atomic/Particle Physics) - அணுக்கருவியல் (Nuclear Physics) - குவைய இயற்பியல்/துணுக்க/மட்டுவ இயற்பியல் (Quantum Physics) - வானியல் (Astronomy) - அண்டவியல்/புடவியியல் (Cosmology) - புவி இயற்பியல் (Geophysics),வான் இயற்பியல் (Astrophysics), மருத்துவ இயற்பியல் (Medical physics )
எண்ணக்கருக்கள்
தொகுபொருள் (பொருண்மம்) - எதிர்ப் பொருள் - முதல்நிலைத் துணிக்கைகள் - போசோன்(Boson) - பெர்மியோன் (Fermion)
சமச்சீர் - இயக்கம் - அழிவின்மை விதிகள் - திணிவு அல்லது நிறை - ஆற்றல் - உந்தம் (Momentum) - கோண உந்தம் (Angular Momentum) - சுழற்சி
நேரம் - வெளி - Dimension - Spacetime - நீளம் - வேகம் - விசை - திருப்பு விசை (Torque)
குவாண்டம் பின்னல் (துணுக்கப் பின்னல்) (Quantum entanglement) - இசைவூசல் - காந்தவியல் - மின்னோட்டம் - மின்காந்தக் கதிர்வீச்சு - வெப்பநிலை - இயல்பாற்றல் (சிதறம்) - பௌதீகத் தகவல்
பொருண்மை, திணிவு - mass - எடை, நிறை - weight - விசை - force - ஆற்றல் - energy - திறன், வலு - power - வேலை - work - நேரம் - time - திண்மம் - solid - நீர்மம் - Liquid - வளிமம் - gas - பாய்மம் - Fluid - பொருள் - material - பண்டம் - Substance - பிண்டம், உடல் - Body
அடிப்படை விசைகள்
தொகுஈர்ப்பு விசை - மின்காந்த விசை - வலுவற்ற அணுக்கரு விசை - வலுவான அணுக்கரு விசை
துணிக்கைகள் [துகள்கள்]
தொகுமுதன்மைக் கட்டுரை: துணிக்கைகள்/துகள்கள்
அணு - புரோத்தன் - நியூத்திரன் - இலத்திரன் - குவார்க் - போட்டோன் - குளுவோன் - W மற்றும் Z போசோன்கள் - கிறவிட்டோன் - நியூட்ரீனோ - துணிக்கைக் கதிர்வீச்சு - போனோன் - ரோட்டோன் - இசையிழைத் தத்துவம்
அட்டவணைகள்
தொகுஇயற்பியல் விதிகளின் பட்டியல் - இயற்பியல் மாறிலிகள் - அனைத்துலக முறை அலகுகள் - அனைத்துலக முறை வழி/பெறப்பட்ட அலகுகள் - அனைத்துலக முறை முன்னொட்டுக்கள்/முன்னீடுகள் - அலகு மாற்றம்
வரலாறு
தொகுஇயற்பியலின் வரலாறு - பிரபல இயற்பியலாளர்கள் - இயற்பியலுக்கான நோபல் பரிசு