பிண்டம்
பிண்டம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனை இலக்கண நூலில் காணப்படும்
என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. [1] பிண்டத்தை விளக்கும்போது சூத்திரம், ஓத்து, படலம் ஆகிய மூன்று உறுப்புகளும் அடங்கியது பிண்டம் என்று அது குறிப்பிடுகிறது. [2]
உணவுப் பிண்டம்
அடிக்குறிப்புகள்
தொகு- ↑
'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
இன மொழி கிளந்த ஓத்தினானும்,
பொது மொழி கிளந்த படலத்தானும்,
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470) - ↑
'மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்,'
தோன்று மொழிப் புலவர், 'அது பிண்டம்' என்ப (தொல்காப்பியம் 474) - ↑ பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் (தொல்காப்பியம் 3-65)