இயற்பியல் தத்துவங்கள் (பட்டியல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இயற்பியல் தத்துவங்கள், விதிகள், கோட்பாடுகளின் பட்டியல்
தொகுஅ
தொகு- ஆம்பியர் விதி
- அபிள் விதி அல்லது ஹபிள் விதி
- ஆர்க்கிமிடிசு தத்துவம்
- ஆல் விளைவு அல்லது ஹால் விளைவு
இ
தொகுஎ, ஈ
தொகுஊ
தொகுஐ
தொகு- ஐசன்பர்கு ஐயப்பாட்டுத் தத்துவம் அல்லது ஐசன்பர்கு ஐயப்பாட்டுக் கொள்கை
- ஐசன்சு தத்துவம் அல்லது ஹைஜன்ஸ் தத்துவம்
ப
தொகு- பாரடே விதிகள்
- பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள்
- பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள்
- பெர்மட் தத்துவம்
- பெர்மி முரண்பாடு
- பெர்னெளலி தத்துவம், பெர்னெளலி தேற்றம் அல்லது பெர்னூலி தத்துவம்
- பையோ-சவா விதி அல்லது பயட்-சாவர்ட் விதி
- பி.சி.எஸ். கோட்பாடு
- போடீ விதி அல்லது டீடீயசு-போடீ விதி
- பாயில் விதி
- பிராக் விதி
- புரூசுடர் விதி
க
தொகு- காயா கருதுகோள்
- கெளவுசு விதி அல்லது காஸ் விதி
- காசிமிர் விளைவு
- காம்டன் விளைவு
- கோரியோலிசு விளைவு
- கூலூம் விதி
- க்யூரி விதி அல்லது கியூரி விதி
- கெல்வின் விளைவு
- கெப்ளர் விதிகள்
- கீர்க்காஃபின் கதிரியக்க விதி அல்லது கிர்ச்சாஃப்பின் கதிரியக்க விதி
- கீர்க்காஃபின் விதிகள்
- கெர் விளைவு
- கோல்ரவுஷ் விதி அல்லது கோல்ராசின் விதி
ச
தொகு- சந்திரசேகர் எல்லை
- சார்ல்சு விதி அல்லது சார்லசு விதி
- செர்யென்கோவ் கதிரியக்கம் அல்லது செர்யென்கோவ் விளைவு
- சூல்-தாம்சன் விளைவு அல்லது சூல்-கெல்வின் விளைவு
- சூல் வெப்ப விதி
ட
தொகுய
தொகுர
தொகுல
தொகுவ
தொகுஹ
தொகு- ஹால் விளைவு அல்லது ஆல் விளைவு
- ஹூக் விதி அல்லது ஊக் விதி
- ஹபிள் விதி அல்லது அபிள் விதி
- ஐகன்சு–பிரனெல் தத்துவம்