புகழ்பெற்ற இயற்பியலாளர்கள்
(பிரபல பௌதீகவியலாளர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புகழ்பெற்ற ஆரம்பகால இயற்பியலாளர்கள்
தொகுபெயர் | பிறந்த இடம் | காலம் |
ஆர்க்கிமிடீஸ் | சிராக்கூஸ் | கி.மு.287 - 212 |
அரிஸ்ட்டாச்சஸ் | சாமோஸ் | கி.மு.310 - 230 |
ராபர்ட் பொய்லே | இங்கிலாந்து | 1627 - 1691 |
டிமோக்கிறிட்டஸ் | அப்தேரா | கி.மு.460 - 360 |
ரெனே டெஸ்கார்ட்டெஸ் | பிரான்ஸ் | 1596 - 1650 |
கலீலியோ கலிலி | இத்தாலி | 1564 - 1642 |
வில்லியம் கில்பர்ட் | இங்கிலாந்து | 1544 - 1603 |
ஹேராக்கிளீடஸ் பொண்டிகஸ் | கிரீஸ் | கி.மு.387 - 312 |
ராபர்ட் ஹூக் | இங்கிலாந்து | 1635 - 1703 |
கிறிஸ்டியன் ஹுய்ஜென்ஸ் | - | 1629 - 1695 |
லுக்கிறீட்டியஸ் | ரோம் | கி.மு.98 - 55 |
ஐசாக் நியூட்டன் | இங்கிலாந்து | 1642 - 1727 |
பிளைஸ் பஸ்கல் | பிரான்ஸ் | 1623 - 1662 |
வில்லெபுரோட் சினெல் | நெதர்லாந்து | 1580 - 1626 |
இவாஞ்செலிஸ்டா தொரிசெல்லி | இத்தாலி | 1608 - 1647 |
ஜொஹான்னெஸ் கெப்லர் | ஜெர்மனி | 1571 - 1630 |
18 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள்
தொகுபெயர் | பிறந்த இடம் | காலம் |
ஜீன் லே ரொண்ட் டி'அலெம்பர்ட் | பிரான்ஸ் | 1717 - 1783 |
டானியல் பெர்னோலி | சுவிற்சர்லாந்து | 1700 - 1782 |
ருட்ஜெர் ஜொசிப் பொஸ்கோவிச் | துப்ரோவ்னிக் | 1711 - 1787 |
ஹென்றி காவெண்டிஷ் | பிரித்தானியா | 1731 - 1810 |
சார்ள்ஸ் அகஸ்டீன் டி கூலம் | - | 1736 - 1806 |
லியொன்கார்ட் இயூலர் | - | 1707 - 1790 |
கபிரியேல் பரன்ஹீட் | போலந்து | 1686 - 1736 |
பெஞ்சமின் பிராங்க்ளின் | ஐக்கிய அமெரிக்கா | 1706 - 1790 |
ஜேம்ஸ் வாட் | ஸ்கொட்லாந்து | 1736 - 1819 |
19 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள்
தொகுபெயர் | பிறந்த இடம் | காலம் |
ஏர்ணெஸ்ட் அப்பே | ஜெர்மனி | 1840 - 1905 |
20 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள்
தொகுபெயர் | பிறந்த இடம் | காலம் |
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் | ஜெர்மனி | 1879 - 1955 |
சி. வி. ராமன் | இந்தியா | 1888 - 1970 |
ஸ்டீபன் ஹோக்கிங் | இங்கிலாந்து | 1942 - |
லொரன்சு | இங்கிலாந்து | 1853 - 1928 |