பேச்சு:இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இரண்டாம் உலகப்போர் கட்டுரை வளர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இதைத் தேடித்தான் விக்கிப்பீடியாவில் நுழைந்தேன். ஜிஞ்சர் நான் முயற்ச்சிக்கலாம் என்றிருந்தேன். நீங்கள் எழுதுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் அளவுக்கு என்னால் முயன்றிருக்க முடியாது. முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் இரண்டுமே வளர்கின்றது. இவைகள் ஒரு திரைப்படம் போல் (திரில்லிங்) வளரவேண்டும். இக்கட்டுரைகள் அனைத்துதரப்பினராலும் விரும்பப்படுகின்ற கட்டுரை. நீங்கள் தொடங்குவது எல்லாம் அரியக் கட்டுரைகளே. உள்ளார்ந்த பாராட்டுதல்கள். நன்றி.--செல்வம் தமிழ் 07:38, 29 ஜூன் 2009 (UTC)

நன்றி செல்வம் தமிழ். இக்கட்டுரையில் இருந்து வளர்க வேண்டிய கட்டுரைகள் எவ்வளவோ இருக்கின்றன. எழுதியது கைம்மண் அளவு. எழுதாதது உலகளவு. நாம் ஒரு கட்டுரையை எழுதினால், தமிழ் படிப்பவர்கள் வேறெங்கும் செல்ல வேண்டாம், இங்கேயே தேவையான, எல்லா விஷயஙகளும் கிடைக்கும் என நம்வுவார்கள் என்ற நோக்கில் பாடுபடுவோம்--Ginger 08:34, 29 ஜூன் 2009 (UTC)

Start a discussion about இரண்டாம் உலகப் போர்

Start a discussion
Return to "இரண்டாம் உலகப் போர்" page.