பேச்சு:இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்

இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சிக் காலத்தில் சர்ச்சை உள்ளது.இந்த கட்டுரையில் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பாண்டி மன்னனான இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி்.பி. 1237 - 1266)[1] வரை ஆட்சி புரிந்தாக உள்ளது.இந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பின்படி கி.பி. 1238[2] ஆட்சிக்கு வந்தான் என்று உள்ளது . -- mohamed ijazz(பேச்சு) 06:14, 8 ஆகத்து 2014 (UTC)Reply

  1. http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314444.htm
  2. http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313112.htm
Return to "இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்" page.