பேச்சு:இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்
@தென்காசி சுப்பிரமணியன்: கட்டுரையில் சான்றுகள் சேர்த்த பிறகு போட்டிக் கணக்கில் சேர்க்கப்படும். தமிழக வரலாறு தலைப்புகள் கீழ் இதனைக் கணக்கில் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:57, 30 மே 2018 (UTC)
சான்றுகள் அல்லாமல் உரையே 9000 பைட்டுகளை தாண்டி இற்றைப்படுத்திவிடுவேன். நாளைக்குள் முடிஞ்சுரும். சான்றுலாம் அடுத்த நூற்றாண்டு பாத்துக்கலாம். ஏற்கனவே இது தமிழக வரலாறு கீழ் தான் இருக்கு. ஆனால் ஆங்கிலத்தில் Jatavarman Vira Pandyan I என்ற பெயரில் Jatavarman Vira Pandyan II பற்றிய கட்டுரையையே தந்துள்ளார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:34, 30 மே 2018 (UTC)
- @தென்காசி சுப்பிரமணியன்:, ஓ! அப்படி என்றால் ஆங்கிலக் கட்டுரையையும் திருத்தி விடுங்கள். போட்டி விதிகளின் படி சான்றுகள் சேர்க்க வேண்டும். எனவே, நாளை மாலைக்குள் ஓரிரு சான்றுகளைச் சேர்த்து உதவுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 10:43, 30 மே 2018 (UTC)
ஓகோ. அதுவே எனக்கு இப்ப தான் தெரியும். ஒழுங்கா படிச்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். சேர்த்து விடுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:50, 30 மே 2018 (UTC)
ஆங்கிலக்கட்டுரையை ஏற்கனவே வழிமாற்றியிருந்தேனே!!! வேறேதும் பக்கத்தில் மாற்றனுமா? மேற்கோள்களை சேர்த்து பைட்டுகள் சொற்கள் கணக்கெடுக்கப்படுமா? இல்லை உரை மட்டும் கணக்கெடுக்கப்படுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:16, 30 மே 2018 (UTC)
இந்த வெர்சனில் [1] Jatavarman Vira Pandyan I உள்ளது. அதைத்தான் Jatavarman Vira Pandyan II கட்டுரைக்கு மாற்றியிருந்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:23, 30 மே 2018 (UTC)